கரூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்

62பார்த்தது
கரூர் செல்கிறார் தவெக தலைவர் விஜய்
கரூரில் தவெக தலைவர் விஜய் பேசிய கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதில் 41 பேர் உயிரிழந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் வீடியோ காலில் பேசினார். விஜய் எப்போது கரூருக்கு செல்வார் என்ற கேள்வி எழுந்தது. தற்போது அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். பாதுகாப்பு கோரி அம்மாவட்ட போலீசாருக்கு இ-மெயில் அனுப்பிய போதும் உரிய பதில் கிடைக்கவில்லை என தெரிகிறது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு தரப்படவுள்ளது. அனுமதி கிடைத்தவுடன் கரூர் செல்வார்.

தொடர்புடைய செய்தி