நெல்லை புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்

6பார்த்தது
நெல்லை புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்
நெல்லை கேடிசி நகரில் இன்று (ஏப்.8) நடைபெறும் பரப்புரை பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றுகிறார். திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பரப்புரை மேற்கொள்கிறார். இதற்கு காவல் துறை நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கிய நிலையில், இதில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்டுள்ள விஜய், தனி விமானம் மூலம் தூத்துக்குடி சென்று அங்கிருந்து நெல்லை செல்கிறார்.

விஜய் பரப்புரை

தொடர்புடைய செய்தி