அமைச்சராக முட்டி மோதும் தவெக எம்எல்ஏக்கள்

17பார்த்தது
அமைச்சராக முட்டி மோதும் தவெக எம்எல்ஏக்கள்
தவெக அரசின் முதல் அமைச்சரவையில் முதற்கட்டமாக முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட 10 பேர் பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமைச்சரவை விரிவாக்கத்தின் போது, பதவியை பிடிக்க ஆர்.கே.நகர் எம்எல்ஏ மரிய வில்சன், சோழிங்கநல்லூர் சரவணன், ஸ்ரீரங்கம் ரமேஷ், அரந்தாங்கி பர்வேஸ், திருப்பூர்(வ) சத்தியபாமா, சேலம் தெற்கு பார்த்திபன், கோவை வடக்கு சம்பத்குமார், மதுரவாயல் ரேவந்த், நெல்லையில் ஆர்.எஸ் முருகன், ராதாபுரம் சதீஷ் கிறிஸ்டோபர் உள்ளிட்டோர் முயன்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி