தவெகவின் முதல் பட்ஜெட் தாக்கல்: தலைமைச் செயலகத்தில் பலத்த பாதுகாப்பு

1பார்த்தது
தவெகவின் முதல் பட்ஜெட் தாக்கல்: தலைமைச் செயலகத்தில் பலத்த பாதுகாப்பு
தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று (ஆக.5) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு, அசம்பாவிதங்களை தவிர்க்கும் பொருட்டு தலைமை செயலக வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், மக்கள் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் எனப் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி