சென்னை: நேரு உள்விளையாட்டு அரங்கில்
விஜய் பதவியேற்பு விழாவுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வந்த நிலையில், விழா ஏற்பாடுகள் நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் இருந்தால் மட்டுமே பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இதனால்,
விஜய் பதவியேற்பு விழா நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தவெக தொண்டர்கள், கண்ணீர் விட்டு அழுது வருகின்றனர்.
நன்றி: தந்தி