பெண் காவலரை முட்டி தூக்கிய தவெக தொண்டர்கள்

25பார்த்தது
சேலத்தில் தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அக்கட்சியின் தலைவர் விஜய் வந்திருந்தார். அப்போது அவரது காரை பின்தொடர்ந்து கட்சியின் தொண்டர்கள் இருசக்கர வாகனங்களில் தாறுமாறாக சென்றனர். அப்போது அவர்களை நிறுத்த முயன்ற ஒரு பெண் காவலர் மீது பைக் மோதியது. இதில் அந்த காவலர் காயமடைந்தார். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ் தமிழ்

தொடர்புடைய செய்தி