அதிமுகவில் மொத்தமாக இணைந்த தவெகவினர்

12பார்த்தது
அதிமுகவில் மொத்தமாக இணைந்த தவெகவினர்
தவெகவைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஈபிஎஸ் (EPS) முன்னிலையில் கூட்டாக அதிமுகவில் இணைந்துள்ளனர். வரும் இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காகப் பாடுபடுவோம் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர். தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பின் அதிமுகவிலிருந்து பலரும் தவெகவிற்குத் தாவி வரும் நிலையில், அதற்கு நேர்மாறாகத் தவெக இளைஞர்கள் அதிமுகவிற்குத் திரும்பியுள்ளது இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்தி