மகப்பேறு மற்றும் மாதவிடாய் விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அக்டோபர் 3ஆம் தேதி இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதாக உழைப்போர் உரிமை இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பாரதி அறிவித்துள்ளார். மேலும், முதல்வரை நிச்சயமாக சந்திக்க வைக்கிறோம் எனவும் அமைச்சர்கள் கூறியிருக்க
ிறார்கள். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின் போது நல்ல செய்தி வரும் என சொல்லிருக்கிறார்கள். நாங்கள் அக்டோபர் 3ஆம் தேதி பேச்சுவார்த்தையை உற்று நோக்கி எதிர்ப்பார்க்கிறோம் என கூறினார்.
நன்றி: நியூஸ் 18