டி20 தொடரிலும் அதிரடி ஆட்டம் தொடரும்:

9223பார்த்தது
டி20 தொடரிலும் அதிரடி ஆட்டம் தொடரும்:
இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டத்தில் எந்த மாற்றமும் இருக்காது என கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். கடந்த இரண்டு டி20 உலகக் கோப்பைகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத நிலையில், அடுத்த ஆண்டு உலகக் கோப்பையை வெல்லும் முனைப்புடன் அதிரடியாக விளையாடுவோம். பேட்டிங்கில் எங்கள் அணுகுமுறை இதுதான். டி20 கிரிக்கெட்டின் இயல்பே அதிரடிதான். இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பையிலும் இதே அணுகுமுறையுடன் விளையாடுவோம் என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி