ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்திய நடிகர் மறைந்தார்

10பார்த்தது
ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்திய நடிகர் மறைந்தார்
பிரபல மலையாள நடிகர், இயக்குநர், எழுத்தாளரான ஸ்ரீனிவாசன் (69) உடல்நலக்குறைவால் இன்று (டிச., 20) காலமானார். நகைச்சுவை, குணச்சித்திர கதாபாத்திரங்களில் தனது நடிப்பாற்றலால் ரசிகர்களை கவர்ந்திழுத்த இவர், மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 225-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னணி உச்ச நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ள இவருக்கு வினித் ஸ்ரீனிவாசன், தயன் ஸ்ரீனிவாசன் என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர்களும் நடிகர்கள், இயக்குநர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி