குங்குமப்பூவின் அளிக்கும் அற்புத நன்மைகள்

1பார்த்தது
குங்குமப்பூவின் அளிக்கும் அற்புத நன்மைகள்
இரும்புச்சத்து நிறைந்த குங்குமப்பூ நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, மன அழுத்தத்தை குறைப்பதால் கர்ப்பிணிகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. கருவின் வளர்ச்சிக்கும் உடலுக்குக் குளிர்ச்சிக்கும் இது உதவினாலும், அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படலாம். எனவே, கர்ப்பகாலத்தில் குங்குமப்பூவை தகுந்த மருத்துவ ஆலோசனையோடு, சரியான அளவில் மட்டுமே எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.

தொடர்புடைய செய்தி