மூளையை விட பெரிய கண்கள் கொண்ட வியக்கத்தக்க பறவை

39பார்த்தது
மூளையை விட பெரிய கண்கள் கொண்ட வியக்கத்தக்க பறவை
உலகின் மிகப்பெரிய பறவையான நெருப்புக்கோழி, பறக்க முடியாவிட்டாலும் மணிக்கு 70 கி.மீ வேகத்தில் ஓடும் வியக்கத்தக்க திறன் கொண்டது. இதன் கண்கள் அதன் மூளையை விட பெரியவை என்பதோடு, ஒரு சிங்கத்தையே வீழ்த்தும் அளவுக்கு இதன் கால்கள் மிக வலிமையானவை. சுமார் 1.5 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட முட்டையிடும் இவை, நிலவாழ் உயிரினங்களிலேயே தனித்துவமான உடலமைப்பை கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி