மனித மூளையின் அதிசய நினைவாற்றல்.. சுவாரசிய தகவல்

4பார்த்தது
மனித மூளையின் அதிசய நினைவாற்றல்.. சுவாரசிய தகவல்
மனித மூளை கணினியை விட பல மடங்கு அதிக தகவலை சேமிக்கும் திறன் கொண்டது. மனித மூளை சுமார் 2.5 மில்லியன் கிகாபைட் வரை தகவலை சேமிக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நினைவுகள், உணர்வுகள், அனுபவங்கள், கற்றல் திறன் போன்றவை மூளையில் சேமிக்கப்படுகின்றன. கணினி போல அல்லாமல், மனித மூளை சுயமாக சிந்தித்து புதிய தகவல்களையும் உருவாக்கும் அற்புத சக்தி கொண்டதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி