வியக்கவைக்கும் ஆந்தையின் அரிய திறன்கள்

4317பார்த்தது
வியக்கவைக்கும் ஆந்தையின் அரிய திறன்கள்
இரவில் மட்டுமே வேட்டையாடும் விசித்திரமான பறவையான ஆந்தைகளால் தங்களின் கண் விழிகளை மனிதர்களை போல் நகர்த்த முடியாது என்றாலும், அவற்றால் தங்களது தலையை 270 பாகை வரை மிக எளிதாக திருப்ப முடியும். ஆந்தைகளின் அசாதாரணமான கழுத்து எலும்பு அமைப்பும், ரத்த ஓட்ட மண்டலமும் அவற்றின் மூளைக்கு செல்லும் ரத்தத்தை தடைபடாமல் பாதுகாப்பதால், கழுத்தை முழுமையாக திருப்பினாலும் அவற்றுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

தொடர்புடைய செய்தி