உலகமாக உத்தமர் அன்புமணி.. முதல்வர் சாடல்

0பார்த்தது
தர்மபுரியில் இன்று (ஏப்.15) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "ராமதாஸை வேதனையில் தவிக்கவிட்டு, ஊழல் வழக்குகளுக்குப் பயந்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து உங்களை ஏமாற்றுபவர் குறித்துப் பேச நான் விரும்பவில்லை; அவரைப் பற்றிப் பேசினால் எனது தகுதி குறைந்துவிடும்" என்று கடுமையாக விமர்சித்தார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி