நடப்பதற்கு பின்னால் மறைந்திருக்கும் பெரிய உண்மை.. சுவாரசிய தகவல்

30பார்த்தது
நடப்பதற்கு பின்னால் மறைந்திருக்கும் பெரிய உண்மை.. சுவாரசிய தகவல்
ஒரு மனிதன் தனது வாழ்நாளில் சராசரியாக 25,000 கி.மீ., வரை நடக்கிறார். இது பூமியின் சுற்றளவை அரைமடங்கு சுற்றி வருவதற்கு சமமான தூரம். குழந்தைப் பருவம் முதல் முதிய வயது வரை தினமும் நாம் எடுக்கும் சிறிய நடைப்பாதைகள் ஒன்றாக சேர்ந்து இவ்வளவு பெரிய தூரமாக மாறுகின்றன. பள்ளிக்குச் செல்லுதல், வேலை, வீட்டு வேலைகள், சந்தை, நடைப்பயிற்சி என தினசரி வாழ்க்கையின் ஒரு அங்கமாக நடப்பது உள்ளது. நடப்பது உடல் ஆரோக்கியத்தையும் மன நலத்தையும் மேம்படுத்தும் எளிய உடற்பயிற்சியாகும்.

தொடர்புடைய செய்தி