திமுகவுக்கு முதல்வர் விஜய் வைத்த பெரிய ஆப்பு

57பார்த்தது
திமுகவுக்கு முதல்வர் விஜய் வைத்த பெரிய ஆப்பு
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் புதிய அமைச்சரவை விரிவாக்கம் மூலம் திமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட தலித், சிறுபான்மையினர் மற்றும் பெண் வாக்கு வங்கிகளைக் குறிவைத்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் விவாதம் எழுந்துள்ளது. விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் தவெக அமைச்சரவையில் இணைய உள்ளதும், கொங்கு பகுதிக்கு 8 அமைச்சர்கள், 4 பெண் அமைச்சர்கள் தலித் சமூகத்தைச் சேர்ந்த 7 பேருக்குப் பிரதிநிதித்துவம் தந்துள்ளதும் திமுகவுக்குப் பலவீனத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.