திடீரென பரப்புரை வாகனத்தின் முன் ஓடி வந்த சிறுவன்.. விஜய் செய்த செயல்

13பார்த்தது
மதுராந்தகம் இடைத்தேர்தல் பரப்புரைக்காக முதலமைச்சர் விஜய் படாளம் பகுதியில் ரோடு ஷோ மேற்கொண்டார். அப்போது, கூட்டத்தில் இருந்து சிறுவன் ஒருவர் திடீரென பரப்புரை வாகனத்தின் முன்பகுதிக்கு ஓடி வந்தார். உடனே பாதுகாவலர்கள் சிறுவனை தூக்கிச் சென்றனர். இதனை கவனித்த விஜய், சிறுவனை பாதுகாப்பாக அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினார். பின்னர் சிறுவனை நோக்கி கையசைத்தார். இந்த சம்பவம் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தது. நன்றி: Newstamil24x7

தொடர்புடைய செய்தி