தவெக அருண்ராஜ் கண்முன்னே மயங்கி விழுந்த மணப்பெண்

7855பார்த்தது
மதுரை: தவெக நிர்வாகி திருமண விழாவில், தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண்ராஜ் முன்னிலையில் மணப்பெண் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணப்பெண் மயங்கியவுடன் அங்கிருந்தவர்கள் உடனடியாக மணப்பெண்ணுக்கு முதலுதவி அளிக்க அழைத்துச் சென்றனர். இந்தநிலையில், மணமகனை மட்டும் நிறுத்தி மொய்ப்பணத்தை அளித்த அருண்ராஜ் ஃபோட்டோ எடுத்துக் கொண்டார். 

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி