“கேப்டனின் ஆன்மா மன்னிக்காது”.. தமிழக பாஜக

28பார்த்தது
“கேப்டனின் ஆன்மா மன்னிக்காது”.. தமிழக பாஜக
“தன் வாழ்நாள் முழுவதும் தீயசக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த்” என தமிழக பாஜக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. மேலும், “கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கும், அவர் உருவாக்கிய தேமுதிக-விற்கும் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது திமுக. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று கேப்டன் உருவாக்கிய இயக்கம் இணைந்ததை, ஒருபோதும் கேப்டனின் ஆன்மா மன்னிக்காது” என குறிப்பிட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you