சட்டமன்றத்தில் எழுந்த கார் பிரச்னை.. அமைச்சர் அளித்த பதில்

2725பார்த்தது
"மீனவர்களுக்கு நிவாரணமாக ₹20,000 தருவதாகக் கூறிவிட்டு தற்போது செய்யவில்லை" என சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் விமர்சித்துப் பேசினார். இதற்குப் பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், "4, 5 கார்கள் வைத்திருப்பது பிரச்னை இல்லை; அதை வைத்து தொகுதிக்குச் செல்ல வேண்டும். தங்கள் தொகுதி எம்.எல்.ஏ-க்கள் தொகுதிப்பக்கமே வருவதில்லை என மக்கள் என்னிடம் புகார் தெரிவிக்கின்றனர்" என்றார். நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி