இரு கட்டங்களாக நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு

6பார்த்தது
இரு கட்டங்களாக நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு
நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பை இரு கட்டங்களாக நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக, 2026-ம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரை மாநிலங்களின் வசதிக்கேற்ப 30 நாட்களில் வீடுகள் கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. அதை தொடர்ந்து, 2027-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் சாதிவாரி கணக்கெடுப்புடன் மக்கள்தொகை கணக்கெடுப்பும் நடைபெற உள்ளன.