முதல்வரின் கருத்தால் பிரச்னை இல்லை.. செல்வப்பெருந்தகை

16பார்த்தது
முதல்வரின் கருத்தால் பிரச்னை இல்லை.. செல்வப்பெருந்தகை
தமிழ்நாட்டில் ஆட்சி அதிகாரத்தில் பங்கில்லை என்பது முதல்வரின் தனிப்பட்ட கருத்து என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு கட்சிக்கும் தனித்த பார்வை உள்ளது என்றும், மாநில அரசியல் நிலையை முதல்வர் விளக்கியுள்ளார் என்றும் கூறினார். இந்த கருத்தால் திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அவர் விளக்கம் அளித்தார்.

தொடர்புடைய செய்தி