“முதல்வர் போதையில் இருக்கக் கூடாது”.. பஞ்சாப் CM-ஐ விமர்சித்த ராகுல் காந்தி

2பார்த்தது
“முதல்வர் போதையில் இருக்கக் கூடாது”.. பஞ்சாப் CM-ஐ விமர்சித்த ராகுல் காந்தி
பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் இன்று (நவ.4) நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, முதல்வர் பகவந்த் மானை கடுமையாக விமர்சித்தார். பஞ்சாபில் போதைப்பொருள் பழக்கத்தை ஒழிப்பதாக வாக்குறுதி அளித்த ஆம் ஆத்மி அரசு, அதில் தோல்வியடைந்துள்ளதாகக் குற்றம்சாட்டினார். மேலும், பகவந்த் மான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது காலை 11 மணிக்கே மது வாடை வீசியதாகக் கூறிய அவர், “மாநிலம் போதைப்பழக்கத்திலிருந்து விடுபட முதல்வரே மது அருந்தக்கூடாது” என்றார்.

தொடர்புடைய செய்தி