மீன்வளத்துறை சார்ந்த மானிய கோரிக்கையை அமைச்சர் ஸ்ரீநாத் சட்டப்பேரவையில் இன்று வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது, முதலமைச்சர்
விஜய், அமைச்சரும் நண்பருமான ஸ்ரீநாத் பேசுவதை சிரித்தபடியே ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார். தொடர்ந்து, சட்டப்பேரவை நடந்துக்கொண்டிருக்கும் போது திடீரென சபாநாயகர் அருகில் சென்று கலந்துரையாடிவிட்டு அலுவல் பணிக்காக முதலமைச்சர்
விஜய் புறப்பட்டு சென்றார்.
நன்றி: பாலிமர்