"தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்"

1பார்த்தது
"தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் நடத்தை விதிகள் அமலுக்கு வரும்"
தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி இன்று (மார்ச் 15) மாலை அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் நடத்தை விதிகள் அமலுக்கு வரவுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரூ.50,000க்கு மேல் பணம் கொண்டு சென்றால் உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும். மாவட்ட எல்லைகளில் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்” உள்ளிட்ட விதிகள் அமலுக்கு வரும்.

தொடர்புடைய செய்தி