ஆண்டுதோறும் அறிவுத் திருவிழாவை - முதலமைச்சர் பெருமிதம்

6924பார்த்தது
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக இளைஞரணி சார்பில் இன்று (நவ., 08) நடைபெற்று வரும் 'திமுக 75 அறிவு திருவிழா'வில் பேசிய அவர், அறிவுத் திருவிழாவை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதிக்கு வேண்டுகோள் விடுத்தார். உதயநிதி மீதான தனது நம்பிக்கை வீண் போகவில்லை என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

நன்றி: சன் செய்தி

தொடர்புடைய செய்தி