கள்ளக்காதலியை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன்

5பார்த்தது
கள்ளக்காதலியை கொடூரமாக கொன்ற கள்ளக்காதலன்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே புத்தேரி கிராமத்தைச் சேர்ந்த நவநீதம் (30) என்பவரை அவரது கள்ளக் காதலன் சுகுமார் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கால்நடைகளை மேய்க்கச் சென்ற இடத்தில் நவநீதத்தை சுகுமார் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். இதற்கு அவர் மறுக்கவே போதையில் இருந்த சுகுமார், நவநீதத்தை கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். தகவல் அறிந்த போலீசார் சுகுமாரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி