நாட்டின் முதல் வனவிலங்கு சிகிச்சை மையம் திறப்பு

76பார்த்தது
நாட்டின் முதல் வனவிலங்கு சிகிச்சை மையம் திறப்பு
கோவை சிறுமுகையில் ரூ.19.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டின் முதல் வனவிலங்கு சிகிச்சை மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து கோவை ஆர்.எஸ்.புரத்தில் ரூ.9.67 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்தையும் அவர் திறந்து வைத்தார். மேலும் கோவை சாடிவயலில் நிரந்தர யானைகள் முகாமும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி