மும்பை டீக்கடையில் டீ குடித்து மகிழ்ந்த ‘'தி ஒடிஸி' படக்குழு

48பார்த்தது
'தி ஒடிஸி' ஹாலிவுட் திரைப்படத்தின் பிரீமியர் விழாவிற்காக மும்பை வந்துள்ள உலகப்புகழ் பெற்ற இயக்குநர் கிறிஸ்டோஃபர் நோலன், நடிகர்கள் டாம் ஹாலண்ட் மற்றும் மேட் டேமனுடன் அங்குள்ள டீ கடையில் தேநீர் அருந்தினார். இவ்வளவு பெரிய ஹாலிவுட் லெஜெண்ட்டுகளை நேரில் கண்ட அங்குள்ள மக்கள் ஆச்சரியமுடன் பார்த்து சென்றனர். எளிமையாக தேநீர் பருகிய அவர்களின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நன்றி:பாலிமர்

தொடர்புடைய செய்தி