“கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது”.. விஜய் பட வில்லன் கருத்து

10பார்த்தது
“கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது”.. விஜய் பட வில்லன் கருத்து
விஜயின் அரசியல் வருகை குறித்த கேள்விக்கு ‘குருவி’ பட வில்லன் சுமன் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, “இந்த கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது. ஆனால், ஒரு முறை வரும் கூட்டம் அடுத்த முறை குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருந்தால், அந்த பிரபலத்தின் பலம் அதிகரித்து வருவதாகவே கருதப்படும். கடைசி வாரத்தில் நடக்கும் நிகழ்வுகள், தலைவர்களின் அரசியல் பேச்சுக்கள், அவர்கள் செய்யும் செயல் உள்ளிட்டவை கூட மக்களின் மனதை மாற்றும்” என்றார்.

தொடர்புடைய செய்தி