குட்டீஸ்களின் ஃபேவரைட் "பிங்க் ரைஸ்".. செஞ்சு அசத்துங்க!

3பார்த்தது
குட்டீஸ்களின் ஃபேவரைட் "பிங்க் ரைஸ்".. செஞ்சு அசத்துங்க!
Step 1: குக்கரில் நெய்/எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
Step 2: வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும்
Step 3: துருவிய பீட்ரூட், உப்பு, மஞ்சள் தூள், கரம் மசாலா மற்றும் மிளகாய் தூள் சேர்த்து 5-7 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்
Step 4: வடித்த சாதத்தை சேர்த்து, பீட்ரூட் கலவையுடன் மெதுவாக கிளறவும்
Step 5: கொத்தமல்லி தூவி, சூடான பீட்ரூட் சாதத்தை தயிர் பச்சடியுடன் பரிமாறவும்