“தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்விகள் அல்லது கருத்துகளுக்கு தவெக தரப்பில் இருந்து அடிக்கடி அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மட்டும் தான் பதில் சொல்லி வருகிறார்” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா
விஜயகாந்த் விமர்சித்துள்ளார். மேலும், “பாதி நேரம் அவரே பேசுவதால், விவாதிக்க வேண்டிய விஷயம் திசைமாறுகிறது. அதனால் நேரமும் போதவில்லை. இதுதான் உண்மை” என்றார்.
நன்றி: சன்நியூஸ்