பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்ட பத்திரப்பதிவுத்துறை

5188பார்த்தது
பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்ட பத்திரப்பதிவுத்துறை
சுபமுகூர்த்த தினமான இன்று (மே 29) பத்திரப் பதிவு செய்யக் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்து பத்திரப் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்குப் பதில் 150 டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள இடங்களுக்கு 200-க்குப் பதில் 300 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன. அதிகப் பதிவு நடக்கும் 100 அலுவலகங்களில் தட்கல் டோக்கன்களும் 12-லிருந்து 16 ஆக உயர்த்தப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி