தவெக காணாமல் போய்விடும் - செல்லூர் ராஜூ

4777பார்த்தது
தவெக காணாமல் போய்விடும் - செல்லூர் ராஜூ
செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "அதிமுகவை MGR தொடங்கியபோது, தொண்டர்கள், நிர்வாகிகள் மீது வழக்குகளை போட்டு அடக்க முயன்றார் கலைஞர் கருணாநிதி. ஆனால், அடக்குமுறைகளை மீறி அதிமுக வளர்ந்தது. அதை ஒப்பிட்டால், விஜய் கட்சிக்கு நெருக்கடி என்று எதுவுமில்லை. ஆனால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், தவெக இருக்காது" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி