ரிசல்ட் கொடுக்கக் கூடிய மாடல் திராவிட மாடல் - மு.க.ஸ்டாலின்

8பார்த்தது
திராவிட மாடல் என்பது வளர்ச்சிக்கான மாடல், ரிசல்ட் கொடுக்கக் கூடிய மாடல், மக்களுக்கு நன்மை கொடுக்கக் கூடிய மாடல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் இன்று (பிப்., 12) நடைபெற்ற தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்க மாநாட்டில் பேசிய அவர், தமிழ்நாடு தொழில்துறையில் நாங்கள் செய்துள்ள ரெக்கார்ட்-ஐ நாங்கள் அடுத்து வந்துதான் முந்தப்போகிறோம். அடித்துச் சொல்கிறேன். இது உறுதி என்றார். 

நன்றி: சன் செய்திகள்

தொடர்புடைய செய்தி