தவெகவின் வளர்ச்சியால் அதிமுக முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இணைந்து வருவது
அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. தேர்தலுக்குப் பின் 25 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவளித்த நிலையில், இன்னும் 6 மாதங்களில் பல நிர்வாகிகள் தவெகவுக்கு மாறுவார்கள் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஆர்.பி.உதயகுமார், தவெகவின் ஆள் பிடிக்கும் வேலைகளுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.