'தீயவர் குலை நடுங்க': நவம்பர் 21ல் உலகமெங்கும் வெளியீடு!

3153பார்த்தது
'தீயவர் குலை நடுங்க': நவம்பர் 21ல் உலகமெங்கும் வெளியீடு!
ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடித்துள்ள 'தீயவர் குலை நடுங்க' திரைப்படம் நவம்பர் 21 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தினேஷ் லட்சுமணன் இயக்கியுள்ள இப்படத்தை ஜி. அருள்குமார் தயாரித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜிகே ரெட்டி, லோகு, பிக் பாஸ் அபிராமி, ராம்குமார், தங்கதுரை உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். நவம்பர் 5, 2025 அன்று ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி