தி பேமிலி மேன் 3: நவம்பர் 21ல் வெளியீடு, டிரெய்லர் அசத்தல்!

62பார்த்தது
பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய் மற்றும் பிரியாமணி நடிப்பில் வெளியான ‘தி பேமிலி மேன்’ வெப் தொடரின் மூன்றாவது பாகம் நவம்பர் 21ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனையும் ராஜ் மற்றும் டிகே உடன் இணைந்து சுமன்குமார் மற்றும் துஷார் இயக்கியுள்ளனர். இந்த தொடரின் டிரெய்லர் தற்போது வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தொடர்புடைய செய்தி