புகழ்பெற்ற லடாக் மாரத்தான்: உலகம் முழுவதுமிருந்து 8,000 வீரர்கள் பங்கேற்பு!

11பார்த்தது
புகழ்பெற்ற லடாக் மாரத்தான்: உலகம் முழுவதுமிருந்து 8,000 வீரர்கள் பங்கேற்பு!
உலகின் மிக உயரமான மற்றும் சவாலான லடாக் மாரத்தானின் 13-வது தொடரைத் துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா தொடங்கி வைத்தார். கடல் மட்டத்திலிருந்து 11,500 முதல் 17,618 அடி உயரத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து 8,000-க்கும் அதிகமான வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இறுதி நாளான இன்று முழு மாரத்தான், அரை மாரத்தான் உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

தொடர்புடைய செய்தி