‘ஜனநாயகன் படத்தால் மற்ற படங்களுக்கு சிக்கல்’.. விநியோகஸ்தர் ஆதங்கம்

4725பார்த்தது
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. சென்சார் விவகாரம் தொடர்பாக இந்தபடம் வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து திரைப்பட விநியோகஸ்தர் ஸ்ரீதர் கூறுகையில், “ஜனநாயகன் படம் எப்போ வரும் என்றே தெரியாத நிலை இருக்கிறது. இதனால் மற்ற படங்கள் வெளியாவதில் சிக்கல் உண்டாகி தியேட்டர்கள் பாதிக்கப்படுகிறது. ஜனநாயகன் ரிலீஸ் தேதிக்காக மற்ற படங்கள் காத்திருக்கின்றன” என்றார்.

நன்றி: PT

தொடர்புடைய செய்தி