முதல் நாளில் ரூ. 3 கோடி வசூலித்து 'தாய் கிழவி' சாதனை

5170பார்த்தது
முதல் நாளில் ரூ. 3 கோடி வசூலித்து 'தாய் கிழவி' சாதனை
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'தாய் கிழவி' திரைப்படம், வெளியான முதல் நாளிலேயே ரூ.3 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியுள்ளது. சுமார் ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், ரசிகர்களிடையே கிடைத்துள்ள பெரும் வரவேற்பால் முதல் நாளிலேயே இவ்வளவு பெரிய தொகையை குவித்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகுமார் முருகேசன் இயக்கி உள்ள இப்படம், குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படமாக உருவெடுத்துள்ளது.

தொடர்புடைய செய்தி