ஜனநாயகத்தை காக்க வரும் படம் ஜனநாயகன்.. செங்கோட்டையன்

82பார்த்தது
ஜனநாயகத்தை காக்க வரும் படம் ஜனநாயகன்.. செங்கோட்டையன்
தவெகவை வெல்வதற்கு தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கிடையாது என தவெக நிர்வாக குழு உறுப்பினர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மேலும், "உங்கள் குடும்பத்தில் கேட்டால் கூட உங்க பிள்ளைங்க சொல்லுவாங்க, அப்பா இந்தமுறை எங்களுக்கு ஓட்டுப்போடுங்கன்னு. ஆகவே வெற்றி நமதே. ஜனநாயகத்தை காக்கவே 'ஜனநாயகன்' படம் வருகிறது. 2026ல் விஜய் தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் என்று வரலாறு படைகின்ற காலம் வரும்" என கூறினார்.