“தவெக அரசின் முதல் பட்ஜெட் யதார்த்தமானது”.. பிரவீன் சக்ரவர்த்தி கருத்து

16பார்த்தது
“தவெக அரசின் முதல் பட்ஜெட் யதார்த்தமானது”.. பிரவீன் சக்ரவர்த்தி கருத்து
தவெக அரசின் முதல் பட்ஜெட் யதார்த்தமானதாக உள்ளது என பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். 2025-26 நிதியாண்டில் வருவாய் பற்றாக்குறையை 0.5 சதவீதமாக வைத்திருப்பதாக திமுக அரசு உறுதியளித்த நிலையில், அது 2 சதவீதமாக உள்ளதாகவும், இது எதிர்பார்த்ததை விட 4 மடங்கு மோசமான நிலை என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டில் அதிக செலவுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் விமர்சித்தார். இதற்கு மாறாக, தவெக பட்ஜெட்டில் 14% Nominal GDP வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி