நடிகர் அஜித்குமாரின் 'கிளாடியேட்டர்' ஆவணப்படத்தின் FIRST LOOK வெளியானது

22பார்த்தது
நடிகர் அஜித்குமாரின் 'கிளாடியேட்டர்' ஆவணப்படத்தின் FIRST LOOK வெளியானது
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் ‘GLADIATORS – In Pursuit of Challenges’ திரைப்படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. அஜித்தின் கார் பந்தய ஆர்வத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 'டேர் டெவில்' படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியான நிலையில், தற்போது இந்த அறிவிப்பும் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி