ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

11846பார்த்தது
ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
நடிகர் ஜீவா நடிக்கும் 45-வது திரைப்படமான 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மலையாளத்தில் வெற்றிபெற்ற 'பேலிமி' படத்தின் இயக்குநரான நிதிஷ் சகாதேவ் இந்த படத்தை இயக்குகிறார். சமீபத்தில் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தில், நடிகர் தம்பி ராமையா, பிரார்தனா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இது ஒரு விறுவிறுப்பான குடும்ப பின்னணி கதையாக உருவாகலாம் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

தொடர்புடைய செய்தி