இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்

0பார்த்தது
இன்று பிற்பகல் 3.20 மணிக்கு தொடங்கும் ஆண்டின் முதல் சந்திர கிரகணம்
நடப்பாண்டிற்கான முதல் சந்திர கிரகணம் இன்று (மார்ச்.3) பிற்பகல் 3:20 மணிக்கு தொடங்கி மாலை 6:48 மணி வரை நிகழவுள்ளது. குறிப்பாக, மாலை 4:34 மணி முதல் 5:33 மணி வரை சந்திரன் முழுமையான சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் 'பிளட் மூன்' நிகழ்வை மக்கள் கண்டு ரசிக்கலாம். இந்தியாவில் சென்னை, கன்னியாகுமரி, டெல்லி மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இந்த அரிய வானியல் நிகழ்வை முழுமையாக பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி