விசிலை விழுங்கிய சிறுமி.. தவெக-வின் சின்னம் தான் காரணமா?

3539பார்த்தது
விசிலை விழுங்கிய சிறுமி.. தவெக-வின் சின்னம் தான் காரணமா?
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி, விசிலை வைத்து விளையாடும்போது தவறுதலாக அதனை விழுங்கியுள்ளார். இதனால், சிறுமி மூச்சு விடும்போது விசில் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அந்த சிறுயின் வயிற்றில் இருந்த விசிலை மருத்துவர்கள் அகற்றினர். தவெக-வுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதை சிறுவர்கள் கொண்டாடி வரும் நிலையில், இச்சிறுமியும் விசிலை வைத்து விளையாடியிருக்கலாம் என கூறப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த நவம்பர் மாதமே சிறுமி விசிலை விழுங்கியது தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி