மாசி மக விரத மகிமை: மங்கல வாழ்வு தரும் அற்புத வழிபாட்டு முறைகள்!

107பார்த்தது
மாசி மக விரத மகிமை: மங்கல வாழ்வு தரும் அற்புத வழிபாட்டு முறைகள்!
சிவபெருமான், விஷ்ணு மற்றும் முருகப்பெருமான் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த நாளான மாசி மகத்தன்று விரதம் இருப்பது, தீராத வினைகளை தீர்த்து சகல நன்மைகளையும் வழங்கும். குழந்தை பேறு வேண்டுவோர் முருகப்பெருமானையும், திருமண தடை நீங்க விரும்புவோர் அம்பாளையும் வேண்டி விரதம் இருக்கலாம். குறிப்பாக இந்நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் அளிப்பது இதுவரை விடுபட்ட பித்ரு தோஷங்களை நீக்கி குடும்பத்தில் மேன்மையை உண்டாக்கும்.

தொடர்புடைய செய்தி