கொடூர சம்பவத்தை தடுக்க தவெக அரசு தவறிவிட்டது: இபிஎஸ்

4238பார்த்தது
கொடூர சம்பவத்தை தடுக்க தவெக அரசு தவறிவிட்டது: இபிஎஸ்
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 
பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசு, இத்தகைய கொடூர சம்பவங்களைத் தடுக்கத் தவறியது வேதனைக்குரியது. குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். வெறும் ரீல்ஸ் அரசாக அல்லாமல் ரியல் அரசாகவும் செயல்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி